Editorial / 2020 டிசெம்பர் 07 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று எதிர்பாராத நிச்சயமற்ற நிலைமை காணப்படும். நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். இன்றைய சவால்களை சமாளிக்க பொறுமை அவசியம். கவனக் குறைவால் பண இழப்பு ஏற்படலாம். கூடுதல் செலவினங்கள் ஏற்படலாம். பொருளாதார பாதுகாப்பிற்காக பணத்தை சேமிக்க வேண்டும். இன்று அமைதியின்மை மற்றும் சோர்வு காணப்படும்.
23 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
8 hours ago