Editorial / 2021 ஜனவரி 10 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. இன்று கவலைகள் நிறைந்து காணப்படும். எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தடைகளை சமாளிக்க வேண்டும். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். நிதி நிலையில் ஸ்திரத்தன்மை காணப்படாது. சேமிப்பதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படும்.
2 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Apr 2026