Editorial / 2021 ஜனவரி 15 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று அபாரமான வாய்ப்புகள் கிடைக்கும் நாள். உங்களின் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளும் தன்னம்பிக்கை காணப்படும். நீங்கள் முடிவுகள் எடுப்பதில் ஸ்திரமாக இருப்பீர்கள். நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் திறமை மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். பதவி உயர்வு வகையில் பாராட்டு கிடைக்கும்.
2 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Apr 2026