Editorial / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நன்மை விளையும் நாள். திருப்தி காணப்படும் நாள். உங்கள் முயற்சியின் மூலம் வெற்றி காணும் நாள். பயணங்கள் மூலம் ஆதாயம் கிட்டும் நாள். பணியிடத்தில் உங்கள் செயல்திறனுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்களின் தனித்த திறமை மூலம் அவர்களின் ஆதரவும் அங்கீகாரமும் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறலாம். விருந்தினர்களின் வருகையால் இருவரும் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் மும்மரமாக இருப்பீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். பணத்தை சேமிக்கும் அளவிற்கு பாதுகாப்பு காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடவுள் அருளலால் சிறந்த ஆரோக்கியத்தைப் பராமரிப்பீர்கள்.
6 hours ago
6 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
12 Apr 2026