Editorial / 2024 ஜூலை 12 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் தொழிலுக்கு தேடி வந்து ஒரு நபர் உதவி செய்வார். நம்பிக்கையாக முதலீடு செய்து பக்கபலமாக இருப்பார். சிறப்பாக வியாபாரம் செய்து பொறுப்பாக பணம் சேர்ப்பீர்கள். எதிர்காலத்திற்காக திட்டம் போட்டு சேமிக்க நினைப்பீர்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்க மாட்டார்கள். வியாபாரத்தில் முனைப்பு காட்டுவீர்கள்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026