2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

மீனம்

Editorial   / 2023 ஜனவரி 25 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .