Editorial / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வெகுமதியும் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். பெரியோர்களின் ஆசி உண்டாகும். ஆடை, அணிகலன் புதிதாக வாங்குவீர்கள். சிலரின் பொறாமைக்கு ஆளாவீர்கள். உன்னத நிலைக்கு செல்ல வேண்டி மனம் ஏங்கும்.
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
54 minute ago