Freelancer / 2022 ஜூன் 30 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாளை பொறுமையுடன் கையாள வேண்டும். பணிகளை மேற்கொள்ளும் போது சிறிது போராட வேண்டியிருக்கும். துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகமாக காணப்படும். ஆனால் பணம் குறைவாக இருக்கும். தாயின் உடல் நலத்திற்காக பணத்தை செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும்.
3 minute ago
4 minute ago
6 minute ago
9 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
4 minute ago
6 minute ago
9 minute ago