Freelancer / 2022 ஜூலை 12 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று விரும்பும் பலன்கள் கிடைக்காது. கடினமான பணிகள் காணப்படும். அதனால் நேரம் செலவாகும். துணையுடன் இணக்கமான உறவு காணப்படாது. பண வரவு ஏற்படும் அதிர்ஷ்டம் காணப்படாது. உடன் பிறந்தோரின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும்.
4 minute ago
5 minute ago
7 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 minute ago
7 minute ago
10 minute ago