Editorial / 2025 ஜூலை 03 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்குச் சந்தை லாபம் தரும். தேக ஆரோக்கியம் சிறக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகள் மேற்படிப்பை துவங்குவர். பொதுபணிகளில் உள்ளவர்கள் ஆவேசமாக பேச வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் குவியும். அரசு தொடர்பானவைகளில் சாதகமான பலன் உண்டு.
24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026