2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மிதுனம்

Freelancer   / 2022 ஜூலை 05 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். பணிகளை அனுபவித்து செய்து மகிழ்வீர்கள். வீட்டில் நடக்கவிருக்கும் விழா ஒன்றைப் பற்றி உங்கள் துணையுடன் கலந்தாலோசிப் பீர்கள். சேமிப்பு அதிகரிக்கும் அதிர்ஷ்டம் காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .