Freelancer / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். வியாபாரத்தில் உங்களின் திறமையை வெளிபடுத்துவீர்கள். பாராட்டு உங்களை தேடி வரும். கணவன் மனைவி இருவரும் நட்புடன் பேசுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் கடுமையான முயற்சி நல்ல பலன்கள் தரும். வியாபாரத்தில் சக ஊழியர்களிடம் பொறுமையாக பேசி வேலை வாங்குவீர்கள். இன்று பரபரப்பான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
20 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
31 minute ago