Freelancer / 2022 பெப்ரவரி 25 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் நண்பர்களிடமிருந்து உதவி பெறக்கூடிய சாதகமான சூழ்நிலை காணப்படுகின்றது. பணியிடத்தில் பணிகளை விரும்பி செய்வீர்கள். வீட்டில் நடக்கவிருக்கும் சுப காரியத்தை பற்றி வாழ்க்கை துணையுடன் கலந்து பேசுவீர்கள். போதியளவு பணம் சம்பாதிப்பீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
26 minute ago
03 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
03 May 2026