Editorial / 2024 ஜூலை 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனைவி மனம் கோணாமல் நடந்து கொள்வதால் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். சிறிய விபத்தால் காயமடைவீர்கள். பணியாளர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். திடீர்ச் செலவால் பணத் தட்டுப்பாட்டை எதிர்நோக்குவீர்கள். கவனக்குறைவால் பணம் இழப்புக்கு ஆளாவீர்கள். காதலியின் பேச்சால் எரிச்சல் அடைவீர்கள்.
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago