Editorial / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று பயணம், பணிகள் அதிகமாக காணப்படும். பலன்கள் தாமதமாக கிடைக்கும். எனவே, திட்டமிட்டு செயலாற்றுவது சிறந்தது. முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. முறையாக உடற்பயிற்சி செய்வது நல்லது. நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. அதிக செலவுகள் காணப்படும். அதனைக் கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.
2 hours ago
6 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Apr 2026