2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிம்மம்

Editorial   / 2022 ஜனவரி 17 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆன்மிகப் பெரியோரின்ஆசி கிட்டும்.  பெற்றோரின்  விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன்பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்த வர் உதவுவார். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடை வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .