Freelancer / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைதியான நாளாக இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். மனைவியுடன் மனம் திறந்து பேச தயங்குவீர்கள். பணம் வரவுகள் குறைவாக காணப்படும். நண்பர்களின் அணுகூலம் இருக்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்லது. உடலில் சிறு கோளாறுகள் வந்து நீங்கும்.
16 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
45 minute ago