2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிம்மம்

Freelancer   / 2022 ஜூலை 04 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும். இன்று பணிகள் இறுக்கமாக காணப்படும்.  மனதில் உள்ள கசப்பான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். தேவையற்ற செலவினங்கள் காணப்படும். முதுகுவலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .