2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

சிம்மம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 26 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இறங்க வேண்டாம். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் சிலர் விபத்துக்களில் சிக்கலாம். ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள். ஆடிட்டர்கள் தொழிலில் ஆதாயமடைவார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X