Editorial / 2020 நவம்பர் 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனுசு ராசி அன்பர்களே, இன்றையதினம் (08) வெற்றிகரமாக அமைய பொறுமை அவசியம். நன்மையும் தீமையும் கலந்து காணப்படும். பணியில் கவனக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கவனமாக இருங்கள்.
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கலகலப்பாக பழகுங்கள். நிதி பாதுகாப்பு கருதி சேமிக்க வேண்டியது அவசியம். கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் உங்களை அதிகமாக வருத்திக் கொள்ளாதீர்கள். இதனால் முதுகுவலி ஏற்படும். பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம்.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago