Editorial / 2021 ஜூலை 19 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். மன மகிழ்ச்சி கூடும். நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்த கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் கூட்டாளிகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஒற்றுமை அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026