2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தனுசு

Editorial   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தொடர்புகள் இன்று உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.இன்று பயணங்கள் காணப்படும். பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும்.உங்கள் உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.நீங்கள் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் துணையுடனான உறவில் சமநிலையோடு இருங்கள்.இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்களிடம் போதிய அளவு பணம் காணப்படும்.உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இன்று ஆரோக்கியப் பிரச்சினைகள் காணப்படாது.நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .