Freelancer / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்பாராத காரியங்களை தொடங்குவீர்கள். நன்மைகள் அதிகம் காணப்படும். பொறுமை அதிகம் தேவைப்படும். பண விஷயத்தில் அதிகம் கவனம் தேவைப்படும். பணியில் அலட்சியம் வேண்டாம். மனைவியிடம் பேச தயங்குவீர்கள். பொருளாதார பிரச்சனை வந்து நீங்கும். உங்களின் கவன குறைவால் உத்தியோகத்தில் பல பிரச்சனை வரும். உடலில் கவன செலுத்த வேண்டும். அமைதி தேவைப்படும் நாள்.
5 hours ago
5 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
12 Apr 2026