Freelancer / 2022 மார்ச் 04 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நாளை முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் வந்தடையும். வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் உணர்வு காணப்படும். பணவரவு மகிழ்ச்சி நிறைந்ததாக காணப்படும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்களுடைய நேர்மறை எண்ணம் உங்களை ஆரோக்கியமாய் வைத்திருக்கும்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago