Editorial / 2021 ஜனவரி 10 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். இது உங்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக பணிகள் காணப்படும். அதனைக் கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் தாயின் ஆரோக்கியத்துக்காக பணம் செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும். நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago