2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரிஷபம்:

Freelancer   / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். இலக்குகளை அடைய முயற்சிகள் செய்யலாம். வேலையின் காரணமாக வெளியூர் பயணம் செய்யலாம். மனைவியுடன் மனம் விட்டு பேசுங்கள். பொருளாதார வளர்ச்சி அதிகமாகும். தேவைகளை பூர்த்தி செய்ய பணத்தை சேமிக்க தொடங்குவீர்கள். உங்களின் ஆரோக்கியம் நலமாக இருக்கும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .