Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 01 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாகவே ஓவியா தொடர்பான பேச்சுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இந்நிலையில், காஞ்சனா 3 படத்தில் நடிப்பதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய பேய்ப் படங்களின் மூலம் வசூலை அள்ளிக்கொண்டவர் ராகவா லோரன்ஸ். இப்போது அடுத்த படத்துக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகிறார். இதில் ஓவியா உட்பட, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
48 minute ago
1 hours ago