Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ரைஸா வில்சன் வெளியிட்டிருக்கும் வித்தியாசமான வீடியோக்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பரிட்சயமானவர் நடிகை ரைசா வில்சன். ஏராளமான விளம்பர படங்களில் அவர் நடித்திருந்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே அவர் கவனிக்கப்பட்டார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரைசா, தனது சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக உள்ளார்.
அவ்வப்போது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இரண்டு வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார் ரைஸா.
வெள்ளை நிற டாப், இளஞ்சிவப்பு நிற ஷர்ட் பாவாடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார் ரைஸா.
அதாவது, பலத்த காற்றில் பறக்கும் பாவாடையை அமுக்கி பிடித்தப்படி டான்ஸ் ஆடியிருக்கிறார் ரைஸா.
இதனை பார்த்த ரசிகர்கள் க்யூட் என புகழ்ந்து டிவிட்டியுள்ளனர். மேலும் என்ன மூவ்மென்ட் என்று கேட்டும் சிலாகித்து வருகின்றனர்.
பொம்மை போல இதேபோல் மற்றொரு வீடியோவில், ஒரு கையில் அலைபேசியை பிடித்தப்படி, மற்றொரு கையால் தலையில் தொப்பியை போட்டு போட்டு கழட்டும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்க்க அசப்பில் பொம்மை போலவே இருக்கிறார் ரைஸா வில்சன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .