Princiya Dixci / 2016 ஜூன் 29 , மு.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தால்தான், தங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வர்கள் என்பதால், சாதாரண கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் கூட, தற்போது புதுப்புது கதாபாத்திரங்களுக்கு மாறத் தொடங்கிவிட்டனர். ஐ திரைப்படத்தில் விக்ரமைப் போன்றே, இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் தனது உடல் எடையை கிட்டத்தட்ட 100 கிலோகிராம் வரை கூட்டி நடித்தார் அனுஷ்கா. அவரைத் தொடர்ந்து தற்போது கடம்பன் திரைப்படத்துக்காக 90 கிலோகிராமுக்கு மேல் தனது எடையை அதிகரித்து காட்டுவாசியாக நடித்து வருகிறார் ஆர்யா.
இவர்களைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தில், சிம்புவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். சாதாரண வில்லன் என்ற கதாபாத்திரத்திலும் 100 கிலோகிராம் வரை உடல் எடையை அதிகப்படுத்திய மற்றொருமொரு கதாபாத்திரத்திலும் அவர் நடிக்கவுள்ளாராம்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago