Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 15 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் ஒருவர் தர்ஷன்.
இன்று தர்ஷனின் பிறந்த நாள் ஆகும். இன்றைய பிறந்த நாளில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்தவருமான அபிராமி தர்ஷனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘இன்று தர்ஷனின் பிறந்த நாள். அவருக்கு வெற்றி கிடைக்க எனது வாழ்த்துக்கள். தர்ஷ் மச்சான் உனக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .