Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் விவேக் சென்னை சாலி கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் 86 வயதான விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று மதியம் 12.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
சாலிகிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மணியம்மாள் உடல், இரவு அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை 10.30 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது.
தாயாரை இழந்த நடிகர் விவேக்கிற்கு திரைத்துறை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago