Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதவி கிடைக்கவிட்டால் இரசிகர் மன்றத்தினர் பொறாமை கொள்ளக்கூடாது என நிர்வாகிகள் தெரிவு கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.
தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவு கூட்டத்தில் காணொளி ஊடாக நடிகர் ரஜினிகாந்த உரையாற்றினார்.
இதன்போது "தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். மக்களுக்கு நல்லது செய்ய ஆண்டவர் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பதவி கிடைக்கவில்லை என்று மன்றத்தினர் யாரும் பொறாமையில் செயற்படக் கூடாது. தேவையற்ற சண்டைகளை தவிருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026