George / 2016 ஏப்ரல் 20 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தில்வாலே திரைப்படத்தை தொடர்ந்து ஷாரூக்கான் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய பேன் திரைப்படம் எதிர்பார்த்தளவு வெற்றியை கொடுக்கவில்லை.
மனீஷ் சர்மா இயக்கத்தில், ஷாரூக்கான் இரண்டு வேடங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் பேன் திரைப்படத்தின் வசூல் சுமாராகத்தான் இருக்கிறது.
திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் வெறும் 59 கோடி இந்திய ரூபாய்தான் வசூலாகியுள்ளது.
இது பொக்ஸ் ஒபிஸில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஒருகாலத்தில் ஷாரூக்கானின் திரைப்படங்கள் வெறும் மூன்று நாட்களில் 100 கோடி இந்திய ரூபாய் வசூலித்தன. ஆனால், தற்போது நிலைமைய மாறி பாதி தொகைதான் வசூலாகியிருக்கிறது.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago