Ilango Bharathy / 2021 ஜூன் 13 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இயங்குனர் லிங்குசாமி, தற்போது தெலுங்கிலும் களமிறங்கியுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் ‘ராம் பொத்தினேனி‘ நடிக்கும் படத்தையே அவர் இயக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில், வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் அக்கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ” லிங்குசாமி படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அவர் நல்ல மனிதரும் கூட. ஆனால், அவர் படத்தில் நான் நடிப்பதாக வரும் செய்தியில் உண்மையில்லை" என மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

37 minute ago
3 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
14 Jan 2026