Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய “ரெமோ” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நீண்ட விடுமுறை நாட்களில் வெளிவந்தது. இந்த திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது வாரமாகவும் வெற்றி நடை போட்டு வருகிறது.
கடந்த 7ஆம் திகதி வௌயான இந்த திரைப்படம் பத்தே நாட்களில் சுமார் இந்திய ரூ.42-43 கோடி வசூல் செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தொகை சிவகார்த்திகேயன் திரைப்படங்களின் சிறப்பான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -இந்திய ரூ.4.6 கோடி
செங்கல்பட்டு-இந்திய ரூ.11.0 கோடி
கோவை- இந்திய ரூ.6.8 கோடி
சேலம்- இந்திய ரூ.3.6 கோடி
நெல்லை, குமரி - இந்திய ரூ.3.9 கோடி
தூத்துகுடி - இந்தியரூ.2.3 கோடி
மதுரை - இந்திய ரூ.4.5 கோடி
வட, தென் ஆற்காடு - இந்திய ரூ.5.2 கோடி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago