Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஜூலை 30 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏற்கனவே ரஜனிகாந்த நடித்து பிரபல்யமான திரைப்படம் பில்லா. அதனுடைய றீமேக் படத்தில் அஜித்குமார் நடித்து அப்படமும் தூள்கிளப்பியது. 2007ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா திரைப்படம் அஜித்தின் சரிந்த மார்க்கெட்டை தூக்கிவிட்டது.
அஜித்தின் அசத்தலான நடிப்புடன் நயன்தாராவின் ஒல்லியான கவர்ச்சி மற்றும் நமீதாவின் தாராள கவர்ச்சி என்பவற்றாலும் பில்லா படம் மெகா ஹிட் திரைப்படமாகியது என்னமோ உண்மைதான். இந்நிலையில் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் பில்லா பாகம்-2இனை இயக்குவதற்கு தயாராகிவிட்டார்.
இதுதொடர்பாக அஜித்திடம் பேசி அனுமதியும் வாங்கிவிட்டாராம். அஜித் இப்பொழுது மங்காத்தாவுக்கு தயாராகிவிட்டதால் அதனை முடித்துக்கொண்டு பில்லா பாகம்-2இற்கு தயாராகவிருப்பதாக அஜித் தரப்பினர் அறிவித்திருக்கின்றனர்.
இப்படத்திலும் கவர்ச்சி நமீதா, நயன்தாரா போன்றோர் இருப்பார்களா என்பது பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை.
fanaa Saturday, 31 July 2010 05:47 PM
நயன்தாரா இல்லாட்டா பில்லா வேஸ்ட்.
Reply : 0 0
ishrath muhammad Monday, 02 August 2010 12:22 AM
தல அஜித் பில்லா பார்ட் 2 விலும் பட்டய கெளப்புவார்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
28 minute ago
1 hours ago