Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 09 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் அற்புதமான நடிப்பில் வெளிவந்த 'பில்லா' படத்தினை எளிதில் யாரும் மறந்துவிட மாட்டார்கள். அந்தளவுக்கு அற்புதமாக ரஜினி அப்படத்தில் நடித்திருப்பார். அந்த வெற்றிப்படத்தினை அஜித்திற்காக 'றீமேக்' செய்தார்கள். அஜித்தின் 'பில்லா' படமும் பெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து இப்பொழுது 'பில்லா' படத்தின் பாகம் இரண்டை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறார்கள்.
ரஜனியின் 'பில்லா' படத்தினை தயாரித்த கே.பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி, அஜித்தின் 'பில்லா பாகம் 2'இனை தயாரிக்கவுள்ளார். இயக்குநர் விஸ்ணுவர்த்தனே இரண்டாவது பாகத்தினையும் இயக்கவுள்ளார்.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் 'மங்காத்தா' படத்தில் நடித்துவரும் அஜித், அப்படப்பிடிப்பு முடிவடைந்ததும் எதிர்வரும் மார்ச் மாதம் 'பில்லா பாகம்2'இல் நடிப்பார் என அறியவருகிறது. ஆகையினால் அஜித்தின் மற்றுமொரு வெற்றிப்படத்திற்கு தயாராகி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.
V.Dhinesh babu Tuesday, 09 November 2010 10:56 PM
தல இந்த மாத்ரி கதை அண்ட் கெட்டப்பை செலக்ட் பன்னவம் இனி நீ தான் பெஸ்ட் பெர்போமேர்ஸ் இன் தமிழ் சினி பீல்ட்.ஆல் தி பெஸ்ட் தல அண்ட் பில்லாசெகண்ட் ஓகே பட் சந்தர்முகிசெகண்ட் டோன்ட் டேக் ரிஸ்க்.
Reply : 0 0
vipul Wednesday, 10 November 2010 09:31 PM
பில்லா ல கறுப்பு கண்ணாடி கோர்ட் போட்டு நடந்திங்க. இதில என்ன செய்யப்போறிங்க?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025