2025 மே 19, திங்கட்கிழமை

சமந்தாவுக்கு 25...

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 28 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


சமந்தா இன்று தனது 25ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சென்னையில் வளர்ந்த சமந்தா தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

அவர் தமிழில் நடித்த பானா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதனால் அவர் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தெலுங்குத் திரையுலகில் கை நிறைய திரைப்படங்களை வைத்துக்கொண்டு மிகவும் பிஸியாக உள்ள சமந்தா, இன்று தனது 25ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.




You May Also Like

  Comments - 0

  • riyasam156 Sunday, 28 April 2013 01:33 PM

    இவருக்கு வயது 26

    Reply : 0       0

    anpu Tuesday, 30 April 2013 04:02 PM

    அவ ரொம்ப நல்லவ. குட் லக்.

    Reply : 0       0

    IsMaTh iSmU Sunday, 19 May 2013 08:42 AM

    paa... i miss u sammu

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X