2025 மே 19, திங்கட்கிழமை

தல 55இன் தலைப்பு ரெடி...

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டில் என்னை அறிந்தால் என்பது 30ஆம் திகதி 12 மணி ஆனதும் அறிவிக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிவிட்டரில் என்னை அறிந்தால் தலைப்பு டிரெண்டிங்கில் வந்து விட்டது.

அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே இந்திய அளவிலும், பின்னர் உலக அளவிலும் என்னை அறிந்தால் திரைபடப் பெயரை அஜித் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் கமெண்ட்டுகளை அள்ளி வழங்கி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

திரைப்படங்களின் விளம்பர யுக்தியில் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன. அதில் படத்தின் தலைப்பையே இந்த அளவிற்கு பேச வைத்திருப்பது இதுவே முதல் முறை.


You May Also Like

  Comments - 0

  • senthil kumar Saturday, 01 November 2014 11:18 PM

    thala illamal val ilai ena proof panunga thala.

    Reply : 0       0

    yuvaraj Sunday, 02 November 2014 07:22 AM

    good

    Reply : 0       0

    juman Wednesday, 24 December 2014 06:19 AM

    veru velalleya poi nalla nadi

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X