2025 மே 21, புதன்கிழமை

உலகம் சுற்றும் ‘த கராட்டே கிட்’

A.P.Mathan   / 2010 ஜூலை 20 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


இத்திரைப்படத்தில் மற்றொரு சிறப்பு என்னவெனில் ஜக்கிசானுடன் இணைந்து நடித்திருக்கும் சின்ன பையன், உலக புகழ்பெற்ற வில் ஸ்மித்தின் மகன் ஜெடன் ஸ்மித். ‘த கராட்டே கிட்’ திரைப்படத்தின் அறிமுக நிகழ்வு ஜேர்மனி பேர்ளினில் நடைபெற்றபோது வில் ஸ்மித், அவரது மனைவி ஜடா பிங்கெட், மகள் வில்லோ ஸ்மித், மகன் ஜெடான் ஸ்மித் ஆகியோருடன் ஜக்கிசானும் கலந்துகொண்டார். ஜேர்மனியின் இத்திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .