Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்யாவுடன் நயன்தார இணைந்து நடிக்கும் திரைப்படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இத்திரைப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு அண்மையில் சென்னையிலுள்ள கலையகமொன்றில் நடைபெற்றது.
இறுதிநாள் படப்பிடிப்பின் கடைசி காட்சி படமாக்கி முடிந்ததும் அரங்கிலுள்ள அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் பெரிய கேக்கினை வரவழைத்து அதனை நடிகர் ஆர்யா வெட்டி அனைவருக்கும் பரிமாறினார். இந்நிகழ்வு முடிந்ததும் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இயக்குநர், தயாரிப்பாளர் எல்லோரும் பேசிய பின்னர் நயன்தாராவை பேசுமாறு அழைத்தனர். முதலில் மௌனமாக இருந்த அவர் பின்னர் பொரிந்து தள்ளிவிட்டார். ஊடகங்கள் எனக்கு பலமுறை கல்யாணம் கட்டி பார்த்துவிட்டன. இப்பொழுதும் என்மீது பழிசுமத்திக்கொண்டே இருக்கிறார்கள். இனிமேல் திரைப்படங்களில் நான் நடிக்கப்போவதில்லை என்றுகூட வதந்தி பரப்பியிருக்கிறார்கள். இந்த வதந்திகள் எனக்குப் பழக்கப்பட்டவைதான். அதனால் இதனைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என் கைவசம் இரண்டு படங்கள் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்தும் பல வாய்ப்புகள் வருகின்றன. ஆகையினால் தொடர்ந்தும் நான் நடித்துக்கொண்டே இருப்பேன் என அடிக்காத குறையாக பொரிந்துதள்ளியிருக்கிறார் நயன்.
அவரது ஆவேசத்தினைப் பார்த்து படப்பிடிப்புக் குழுவினர் வாயடைத்துப் போய்விட்டார்களாம்.
salvan Saturday, 07 August 2010 02:37 AM
ஊடகங்கள் அம்மணியை பலமுறை கல்யாணம் கட்டி பார்த்துவிட்டன என்பது உண்மைதாங்க. ஊடகங்கள் திருந்துமா மத்தவரின் தனிப்பட்ட விடையங்களில் மூக்கை நுழைக்காமல் பார்த்துகுமா?????
Reply : 0 0
kumaran Saturday, 07 August 2010 09:18 PM
நீங்கள் என்னை போன்ற ஒரு உத்தமனை கலியாணம் கட்டினால் உங்களுக்கு பொருத்தமாய் இருக்கும்.
இதுதான் என்னுடை தாழ்மையான அபிப்பிராயம்.
நன்றி.
Reply : 0 0
Sharmila and Gowri Thursday, 12 August 2010 09:50 PM
If you dress properly, why you will get all these words.See for example Actress Sukashini,Jothika , ......................only like you Senka and all spoiling the cine world.hope you will atleast maintain your dress code in future.|wehy you are showing u r body to every one.We can't bear it.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
23 minute ago
58 minute ago
58 minute ago