2025 மே 19, திங்கட்கிழமை

நயன் - ஆர்யாவுக்கு சண்டை...

Menaka Mookandi   / 2013 மே 12 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்யாவும், நயன்தாராவும் சின்னப்புள்ளத் தனமாக சண்டை போட்டுள்ளனர். ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் என்று வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் ராஜா ராணி திரைப்படத்தின் டீசர் வெளியானது. 45 விநாடிகள் ஓடும் டீசர் காதல் தோல்விக்கு பிறகும் வாழ்க்கை உண்டு. காதல் தோல்விக்கு பிறகும் காதல் உண்டு என்ற கருத்துடன் ஆரம்பிக்கிறது.

ஆர்யாவும், நயன்தாராவும் கண்ணாடி முன்நின்று தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ரெடியாகும்போதே இருவரும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே சின்னப் பிள்ளைகள் போன்று சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

டீசரைப் பார்க்கையில் திரைப்படத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என்று தெரிவதாக திரையுலக வட்டரங்கள் குறிப்பிடுகின்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X