2025 மே 19, திங்கட்கிழமை

விஜய் - அமலாபால் திருமணம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை அமலாபால் இயக்குனர் விஜயை திருமணம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதராசப்பட்டணம், கிரீடம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய்.

இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன.

ஆனாலும் இருவரும் அது குறித்து எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அமலாபாலும், ஏ.எல்.விஜய்யும் ஜுன் 12 ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இருவரும் இணைந்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




You May Also Like

  Comments - 0

  • உமேஷ் ஸ்ரீனிவாசன் Monday, 14 April 2014 08:50 AM

    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X