2025 மே 19, திங்கட்கிழமை

ஐஸ் மீண்டும் கர்ப்பம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக்பச்சனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.

மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தையொன்று   பிறந்தது. அக்குழந்தைக்கு 'ஆரத்யா' என பெயரிட்டுள்ளனர்.

குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவில் நடிக்கவில்லை.

இந்நிலையில் மணிரத்னம் தெலுங்கு, தமிழில் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க போவதாக அண்மையில் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பையில் லோக்சபா தேர்தலில் வாக்களிப்பதற்காக ஐஸ்வர்யாராயும், அபிஷேக்பச்சனும் வந்த போது ஐஸ்வர்யாராய் வயிறு பெரியதாக இருந்ததுடன் எடையும் கூடியிருந்தது. இதன் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Sunday, 27 April 2014 02:43 PM

    இந்த உலகில் எத்தனையோ பெண்கள் கர்ப்பம் தரிக்கிறார்கள். இந்த ஐஸ் மட்டும் என்ன விசேடமாக கர்ப்பம் தரிக்கிறாரா அல்லது கர்ப்பம் தரிக்க இயலாமல் இருந்தவர் இப்போது தரித்து விட்டாரா.? பெரிய இடத்தில் கால் தடுக்கினாலும் செய்திதானா?

    Reply : 0       0

    Mohamed Monday, 28 April 2014 08:31 AM

    நாட்டுல ஆயிரம் பிரச்சினைகள் உண்டு அத விட்டுபோட்டு, "ஐஸ் மீண்டும் கர்ப்பம்" ஆனா என்ன ஆக விட்டால் என்ன....!

    Reply : 0       0

    jahan Monday, 28 April 2014 05:00 PM

    namkku yen intha kavala

    Reply : 0       0

    rajinikaanth Tuesday, 29 April 2014 01:23 AM

    இது உலக அதிசயம் பாருங்க! இதுகெல்லாம் கர்ப்பமாகி உலகிற்கு நல்லதா நடக்கப்போகுது?

    Reply : 0       0

    Mashooth Monday, 05 May 2014 06:20 AM

    ஈகோ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X