2025 மே 19, திங்கட்கிழமை

ஓடும் ரயிலில் சிக்கிக்கிச்சு

Kanagaraj   / 2014 மே 04 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதால் படக் குழுவில் மிகவும் மகிழ்சியடைந்துள்ளனர்.

என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிப்பில் என்.ராஜேஷ்குமார் இயக்கத்தில் மிதுன் - மிருதுளா நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த சிக்கிக்கு சிக்கிக்கிச்சு.

இந்தப் படம் முழுவதையும் முழுக்க முழுக்க ஓடும் ரயிலிலேயே படம் பிடித்துள்ளனர். இது ஒரு தலைக் காதல் கதையாகும். படத்தை முடித்து சென்சார் சான்றிதழுக்காக அனுப்பி வைத்தனர்.

படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் கொடுத்து பாராட்டியும் இருக்கிறார்கள். விரைவில் படம் திரைக்கு வர உள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X