2025 மே 19, திங்கட்கிழமை

நடிகை இலியானா கைது!

Kanagaraj   / 2014 மே 06 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை இலியானா கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கிலிருந்து மும்பை போன நடிகை இலியானா பாலிவுட்டில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் வருண் தவானுடன் மெய்ன் தேரா ஹீரோ படத்தில் நடிக்கிறார்.

நேற்று மும்பையில் படத்தின் விளம்பர வேலைக்காக அவர் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது காரை மடக்கிய பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் அவர் பயணம் செய்த காரின் இலக்க தகட்டில் இருந்த எண்கள் போலியானவை என்பதைக் கண்டுபிடித்த பொலிஸார், இலியானாவை கைது செய்தனர்.

எனினும் பின்னர் உடனடியாக இலியானா விடுவிக்கப்பட்டுள்ளார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X