2025 மே 19, திங்கட்கிழமை

ஆறடி உயர ஆல்கஹால்

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆறடி உயர ஆல்கஹால் என்று வர்ணிக்கப்பட்ட நமீதா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா தொடர்ந்து ஏய், அழகிய தமிழ்மகன், பில்லா, வியாபாரி, பாண்டி உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சியாக நடித்து, இளைஞர்களைக் தன்பக்கம் கவர்ந்தார்.

கவர்ச்சியில் முத்திரை பதித்த நமீதா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாகத் திகழ்ந்தார்.

2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்ற நமீதா முதலில் நடித்தது தெலுங்கில்தான். அவர் இதுவரை 40ற்;கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0

  • puvendran Sunday, 11 May 2014 04:05 PM

    அஃ

    Reply : 0       0

    madu Thursday, 22 May 2014 10:28 AM

    என்ன கொடுமடா..???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X