2025 மே 19, திங்கட்கிழமை

பாலியல் தொல்லை : பிரீத்தி ஜிந்தா புகார்

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

அப்போது தனக்கு நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக பிரீத்தி ஜிந்தா  பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜிந்தாவின் புகாரையடுத்து நெஸ் வாடியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரீத்தி ஜிந்தா உயிரே திரைப்படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X