2025 மே 19, திங்கட்கிழமை

கோடிகளில் புரளும் அஞ்சான்

George   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூர்யாவின் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான அஞ்சான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 11.5 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாம்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் அஞ்சான். இதில் மும்பை தாதாவாக வருகிறார் சூர்யா.

உலகம் முழுவதும் 1400 அரங்குகளில் இந்தப் படம் நேற்று வெளியானது. தமிழகத்தில் 450க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது.

படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், இதுவரை சூர்யாவின் எந்தப் படத்துக்கும் கிடைக்காத ஆரம்ப வசூல் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

முதல் நாளில் தமிழகம், அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, போன்ற நாடுகளில் இரசிகர்கள் படம் பார்க்க அலைமோதினர்.

முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ 11.5 கோடி இந்தப் படத்துக்கு ஆரம்ப வசூலாகக் கிடைத்துள்ளதுடன் சூர்யாவின் படங்களின் வசூலில் இது புதிய சாதனையாகும்.





You May Also Like

  Comments - 0

  • hamna Tuesday, 19 August 2014 05:13 AM

    சரியா சொன்னீங்க. சூர்யாட ஹெயார் ஸ்டைல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...

    Reply : 0       0

    Kannan v Friday, 22 August 2014 12:59 PM

    I'm Kannan aanjan movie enam konjam better ra panirukalam sir......

    Reply : 0       0

    விவேகன் Friday, 22 August 2014 12:57 PM

    ஒரு தமிழனை இழிவுபடுத்த எப்படி எப்படியெல்லாம் கணைகளைத் தொடுக்கிறார்கள்.

    Reply : 0       0

    JUDDORISAN Thursday, 21 August 2014 10:17 AM

    படம் சூப்பர்

    Reply : 0       0

    DND Anjaan Thursday, 21 August 2014 07:01 AM

    Mass Bumbet Bang Hit of the year!

    Reply : 0       0

    P. Anbazhagan. B.Sc Thursday, 21 August 2014 04:07 AM

    படம் சூப்பர். Surya acting is awesome
    Surya box office king stylish king. சூரியாவின் சுமாா் ரக படம்.

    Reply : 0       0

    mk Wednesday, 20 August 2014 11:11 AM

    Padam rompa mosam, mookkai

    Reply : 0       0

    sifran Wednesday, 20 August 2014 08:37 AM

    படம் சூப்பர்

    Reply : 0       0

    dkbalaji Wednesday, 20 August 2014 07:24 AM

    லிங்கு மோசம்பண்ணின அட்டபடம்...

    Reply : 0       0

    Surya Nanban Tuesday, 19 August 2014 06:53 PM

    Anjaan movie is super duper hit of the year... movie is really awesome Surya fans we luv the .movie alot
    Surya acting is awesome
    Surya box office king stylish king
    Haters may get jealous of his growth and bark. ..but we love surya alot

    Reply : 0       0

    Rajaram Tuesday, 19 August 2014 02:53 PM

    எது உண்மை... தயவு செய்து உண்மையைச் சொல்லுங்க‌...

    Reply : 0       0

    madu Saturday, 16 August 2014 02:37 PM

    பாடம் தோல்வி...

    Reply : 0       0

    மனிதன் Tuesday, 19 August 2014 04:49 AM

    சூரியாவின் சுமாா் ரக படம்.

    Reply : 0       0

    azm rock Tuesday, 19 August 2014 04:31 AM

    படம் சூப்பர்

    Reply : 0       0

    Raheemi Tuesday, 19 August 2014 01:29 AM

    Anjaan surya style ke flim hit first of slow 2nd of speed anjaan maas hit

    Reply : 0       0

    Wazeer Monday, 18 August 2014 09:19 PM

    சரியா சொன்னிங்க...

    Reply : 0       0

    Dhivya Monday, 18 August 2014 07:07 PM

    சூப்பர்.........

    Reply : 0       0

    mani Monday, 18 August 2014 04:38 PM

    ஏமார வேண்டாம்

    Reply : 0       0

    Suresh Monday, 18 August 2014 03:35 PM

    அப்படியா!!!!!!!!!!!!

    Reply : 0       0

    seeni.s. Dubai Monday, 18 August 2014 12:26 PM

    தேவையற்ற வதந்தியை நம்பாதே எம் தமிழ் நண்பர்களே!!!
    மனித நேயரின் மாபெரும் நடிப்பு!!
    உண்மையான உழைப்பு!!

    ஏ! வீண்வதந்தியே!
    போட்டியாக சிந்திக்கலாம், பொறாமையாக நிந்திக்கலாமா???

    Reply : 0       0

    sugumaran Monday, 18 August 2014 11:55 AM

    super, its true

    Reply : 0       0

    suyambu Saturday, 16 August 2014 07:05 PM

    மக்களை முட்டாள் ஆக்கவேண்டாம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X