2025 மே 19, திங்கட்கிழமை

ஆபாச டட்டூ

George   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை தப்ஸி, தனது இடுப்பின் பின்பகுதியில் வரைந்துள்ள டட்டூ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவூட், பொலிவூட்டில் டட்டூ கலாசாரம் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கின்ற நிலையில் ஒருவரை ஒருவர் போட்டிபோட்டு மற்றவரை முந்த பார்க்கின்றனர்.

அந்த வரிசையில் அண்மையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது உடம்பில் 5 இடங்களில் டட்டூ வரைந்து உடலில் அதிக இடங்களில் டட்டூ வரைந்த நடிகை என்ற பெருமையை தனதாக்கினார்.

இடுப்பு பகுதி, கழுத்து, கை, கால், என பல இடங்களில் டட்டூ வரைவதில் நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்போது, நடிகை தப்ஸி இன்னுமொருபடி மேலே போய், தனது இடுப்பு பகுதிக்கும் தொடை பகுதிக்கும் இடையில் தனது பெயரை வரைந்துள்ளார்.

இந்த இடத்தை அடிக்கடி பார்க முடியாது என்பதால் அங்கு டட்டூ வரைந்ததாக கூறுகிறார் தப்ஸி.

தப்ஸியின் இந்த துடுக்கான பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X